குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்று காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள…