Category: இந்தியா

வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

காரக்பூர்: வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல் என திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.…

விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம்: தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் அறிவிப்பு

நாங்குனேரி: விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குனேரி தொகுதி அதிமுக…

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத்…

வங்கதேசத்தில் பழமை வாய்ந்த காளி கோவில் மற்றும் ஒரகாண்டி கோவிலும் பிரதமர் மோடி வழிபாடு…

டாக்கா: 2 நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பழமை வாய்ந்த காளி கோவில், ஒரகாண்டி கோவிலில் வழிபாடு நடத்தினார். வங்கதேசத்தின் 50-வது சுதந்திர…

முதல்கட்ட வாக்குப்பதிவு: மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் 1மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம்…

டெல்லி: மேற்குவங்க மாநிலம், அஸ்ஸாமில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் ஒரு மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அஸ்ஸாம் மாநிலத்தல்…

குடியரசுத் தலைவர் நலமாக உள்ளார், எய்ம்ஸ்-க்கு மாற்றப்படுகிறார்! ராணுவ மருத்துவமனை தகவல்

டெல்லி: நெஞ்சுவலி காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் ராணுவ…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா…

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல்…

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்வதாக கடந்த நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று இரவு தமிழகம் வந்தடைந்தனர்.…

காலை 9 மணி நிலவரம்: அஸ்ஸாமில் 8.84% மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குப்பதிவு

டெல்லி: மேற்குவங்க மாநிலம், அஸ்ஸாமில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, அஸ்ஸாமில் 8.84% மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குப்பதிவு…

ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம்! மத்தியஅரசு அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம், போக்குவரத்து பர்மிட் புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்தியபோக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…