Category: இந்தியா

லட்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

எம் பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அளிக்கக் காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி மத்திய அரசு முடக்கி வைத்துள்ள எம் பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அளிக்க மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தி உள்ளார்.…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி  : கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக…

ரிபப்ளிக் வங்கம் டிவி செய்தியாளர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் : விவரம் இதோ

கொல்கத்தா ரிபப்ளிக் வங்கம் டிவி செய்தியாளர் அவிஷேக் சென்குப்தா மீது சிபிஐ அதிகாரி ஆள்மாறாட்டம், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் வங்கமொழி…

வைரமுத்துக்கு எப்படி விருதை கொடுக்கலாம் என கொந்தளிக்கும் நடிகை பார்வதி….!

ஞானபீட விருது பெற்ற பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது…

முன்னாள் தமிழக முதல்வரின் தனிச்செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மீண்டும் தமிழகஅரசு பணிக்கு மாற்றம்!

டெல்லி: மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பு வகித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா மீண்டும் தமிழக அரசுப்பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.…

அவங்க அப்பனால் கூட என்னை கைது செய்ய முடியாது! பாபா ராம் தேவ் ஆணவ பதில்…

டெல்லி: அலோபதி மருந்து குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்களை வாபஸ் பெறக்கோரி இந்திய மருத்துவ சங்கர் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு…

யாரோ டெல்லிக்குச் சென்றதால் எதையும் மாற்ற முடியாது! முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு எடியூரப்பா பதில்…

சென்னை: யாரோ டெல்லிக்குச் சென்றதால் எதையும் மாற்ற முடியாது என முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு எடியூரப்பா பதில் தெரிவித்தார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது…

மக்கள் விரோத செயலில் ஈடுபடும் ஸ்ரீ பிரபுல் கோடா: லட்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம்…

டெல்லி: லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள்…

மேகதாது அணை: கர்நாடக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை…

பெங்களூரு : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக மாநில அரசு, இன்று நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மேகதாதுவின் அணை கட்ட…