Category: இந்தியா

கவுதம்கம்பீர் அறக்கட்டளையில் சட்டவிரோதமாக கோவிட் மருந்துகள் பதுக்கல்! டெல்லி அரசு வழக்கு

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக, டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.…

சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன், எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? என மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பெண்கள் மகப்பேறு விடுமுறைக்குப் பின்னரும் வீட்டிலிருந்தே பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மகப்பேறு விடுமுறை முடிந்த பிறகும் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா…

இந்தியாவில் நேற்று 1,33,953 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,33,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,33,953 பேர் அதிகரித்து மொத்தம் 2,84,40,988 பேர்…

புதுச்சேரி : பாஜகவுக்கு சபாநாயகர் பதவி அளித்த என் ஆர் காங்கிரஸ்

புதுச்சேரி புதுச்சேரி மாநில சபாநாயகர் பதவி பாஜகவுக்கு அளித்து என் ஆர் காங்கிரஸ் சமாதானம் செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள…

கருப்புப் பண நெருக்கடியில் சிக்கிய கேரள பாஜக

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பாஜக கருப்புப் பண நெருக்கடிகளில் சிக்கி உள்ளது. நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்தது. அக்கட்சிக்கு மேலும்…

3 எம்எல்ஏக்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பணிந்து போவாரா அல்லது பலிகடாவாகப் போகிறாரா?

சென்னை: புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில்வ அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வர் ரங்கசாமி…

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க! மோடிஅரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என்று விமர்சித்துள்ளது.…

டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசியா? மத்தியஅரசை கிண்டலடிக்கும் மம்தா…

கொல்கத்தா: டிசம்பருக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சொல்வது வெறும் புரளி என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு…

பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து…

போபால்: பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவமாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்து உள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிர…