Category: இந்தியா

12பாஜக எம்எல்ஏக்கள் நீக்கம் எதிர்த்து மகாராஷ்டிராவில் பாஜக போட்டி சட்டசபை கூட்டம்….

மும்பை: சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக, 12 பாஜக எம்.எல்.ஏக்கள் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு வெளியே பாஜக எம்எல்ஏக்கள் போட்டி சட்டமன்ற கூட்டத்தை…

பா.ஜ.க.வின் வகுப்புவாத அலையை மதச்சார்பற்ற மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்துவார்! அபிஜித் முகர்ஜி

சென்னை: பா.ஜ.க.வின் வகுப்புவாத அலையை மதசார்ப்பற்ற தலைவரான மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்துவார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், மறைந்த முன்னாள்…

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பில் தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்….

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவன்று நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்…

திரையுலகினர் எதிர்ப்பு : ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழு 

டில்லி திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு காரணமாக டில்லியில் இன்று ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்கிறது. ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள திரைப்படங்களை…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு!

டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. கொரோனா…

91 நாடுகளின் தேசிய கீதத்தை மனப்பாடமாக ஒப்பிக்கும் குஜராத் மாநில இளைஞன்

வடோதரா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் 91 நாடுகளின் தேசிய கீதத்தை மனப்பாடமாக ஒப்பித்து சாதனை செய்துள்ளார். எந்த ஒரு செய்யுள் அல்லது பாடல்களை…

ஆந்திராவில் ஜூலை 8 முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூலை 8 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம்…

ஜனநாயக நாட்டில் அரசியல் பரப்புரை டூல் கிட்களை தடை செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டில்லி ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் பரப்புரைக்காகப் பயன்படுத்தப்படும் டூல்கிட்களை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா…

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில்,…