மத்திய அரசு சார்பிலும், சபாநாயகர் ஓம்பிர்லா சார்பிலும் 18ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிப்பு….
டெல்லி: நாடாளுமனற் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ந்தேதி தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசு சார்பிலும், சபாநாயகர் ஓம்பிர்லா சார்பிலும் 18ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…