Category: இந்தியா

சட்டசபை தேர்தல்2021: பாஜகவின் தேர்தல் செலவு கணக்கை வெளியிடாத தேர்தல் ஆணையம்…

டெல்லி: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு கணக்கை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், தேசிய கட்சியான பாஜகவின் செலவு கணக்கை மட்டும்…

கல்வித்துறை மத்தியஅரசிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும்! 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: அரசியலமைப்பு சட்டப்படி, கல்வித்துறை மத்தியஅரசிடம் இருந்துமீட்டெடுப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். நீட் போன்ற தேர்வுகளால் மாநிலங்களைச் சேர்ந்த…

நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி…

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்…

லகிம்பூர் வன்முறை: மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு

உ.பி. லகிம்பூா் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

தடைமீறி லகிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கைது!

லக்னோ: வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க லக்கிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.…

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உ.பி.யில் கைது! பரபரப்பு…

பாட்னா: உ.பி.யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு…

இலவசமாக மது அளிக்காத புதுச்சேரி மதுக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

வில்லியனூர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இலவசமாக மது கொடுக்காத மதுக்கடையை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர். புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு…

டில்லி : நடை மேம்பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்தியா விமானம்

டில்லி டில்லியில் ஒரு பழைய ஏர் இந்தியா விமானம் நடை மேம்பாலத்துக்குக் கீழே சிக்கி மீட்புப் பணிகள் நடக்கின்றன. பொதுவாக சாலைகளில் உள்ள மேம்பாலங்களின் கீழ் கனரக…

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் பரபரப்பு

லக்னோ உத்தரப்பிரதேச வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று வேளான் சட்டங்களை எதிர்த்து உபி மாநிலம் லக்கிம்பூர்…

கூந்தலைக் கத்தரித்ததற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு என்பது அளவுக்கு அதிகமா ?

ஷாம்பு விளம்பரத்தில் மாடலாக நடித்தவரின் கூந்தலை தன் இஷ்டம் போல் வெட்டிய பிரபல நட்சத்திர ஓட்டலின் சிகையலங்கார நிலையத்திற்கு கன்ஸ்யூமர் நீதிமன்றம் 2 கோடி ரூபாய் இழப்பீடு…