Category: இந்தியா

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்… வாழ்த்திய வி.ஐ.பி.க்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறினார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.…

வாரணாசி கங்கையில் புனித நீராடி, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபட்டார் பிரதமர் மோடி…

வாரணாசி: கங்கையில் புனித நீராடி, பூஜை புனஷ்காரங்களில் பிரதமர் மோடி ஈடுபட்டார். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவில் விரிவாக்க பணிகள் மற்றும் கட்டிங்களை திறந்து வைக்கிறார். 2நாள்…

பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்கியது சிபிஎஸ்இ

பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வில் கடந்த 11-ம் தேதி…

சிபிஎஸ்இ கேள்வித்தாள் சர்ச்சை! மோடி மன்னிப்பு கேட்க சோனியா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு..!

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்டம்…

பிரதமரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறியது பொய்யா ? ட்விட்டர் நிறுவனத்தின் விளக்கத்தால் சர்ச்சை

“இந்தியாவில் இன்று முதல் அதிகாரபூர்வ கரன்சியாக பிட்காயின் அறிவிக்கப்படுகிறது, அதற்காக மத்திய அரசு 500 பிட்காயின்களை இந்திய மக்களுக்கு விநியோகிக்கப்போகிறது” என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில்…

21ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மீண்டும் வென்றது இந்தியா…

இஸ்ரேலில் நடைபெற்ற 70வது மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா…

இனி சபரிமலை கோவில் பிரசாதத்தை அஞ்சல் மூலம் பெறலாம்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை இனி பக்தர்கள் அஞ்சல் மூலம் பெறலாம் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவாங்கூர் தேவசம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.…

நேருவால் கட்டப்படட ஹோட்டலை தனியார் மயமாக்கும் பாஜக

டில்லி டில்லியில் உள்ள அசோகா ஓட்டலை 60 ஆண்டுகளுக்குத் தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது. டில்லி நகரின் மையப்பகுதியில் தூதரக அலுவலகங்கள்…

ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இன்று திறப்பு

வாரணாசி வாரணாசியில் ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். காசி விஸ்வநாதரின் பக்தர்கள் பலகாலமாகக் கங்கையில் நீராடி,…