Category: இந்தியா

தமிழர்களை போல் மொழிக்கான உரிமைகளை பெற போராட வேண்டும்! ஆந்திராவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு..

திருப்பதி: மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களை போல் போராட வேண்டும் என திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.…

எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைக்காக எல்லைப்பகுதியில் சீனா அடித்தளத்தை உருவாக்குகிறது! ராகுல்காந்தி எச்சரிக்கை…

டெல்லி: எதிர்காலத்தில் விரோத நடவடிக்கைக்காக சீனா அடித்தளத்தை உருவாக்குகிறது என ராகுல்காந்தி மத்தியஅரசுக்கு எச்சரிக்கை செய்து டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும், இதை புறக்கணிப்பதின் மூலம் மோடி அரசு…

முதுநிலை மருத்துவ படிப்புக்கு காலியாக உள்ள இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கிடையாது! உச்சநீதி மன்றம் தீர்ப்பு…

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கு காலியாக உள்ள இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கிடையாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்கள், மாணவர்கள் தொடர்ந்த…

குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சி! சரத்பவாரை சந்தித்தார் கார்கே…

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளருக்கு எதிராக களமாட, எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதன் அடுத்தக்கட்டமாக பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி…

16 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்….

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 16…

இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள், எலிகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று ஹரியானாவில் உள்ள குதிரைகள்…

ரஜினி நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘லிங்கா’ படத்தின் பாடல் அமெரிக்க வெப் சீரீஸில் இடம்பெற்றதால் ரசிகர்கள் கண்ணீர் …

அமெரிக்கா-வில் புகழ் பெற்ற மார்வெல் சீரீஸ் திரைப்படமான மிஸ் மார்வெல் திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ஆறு பாகங்களை கொண்ட இந்த வெப் சீரீஸில் இந்திய…

மருத்துவ முதுநிலை படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

புதுடெல்லி: காலியாக உள்ள மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம்v ஒத்திவைத்தது. இந்த மனு மீதான…

இந்தியாவின் முதல் ‘சோலோகாமி’ திருமணம்

குஜராத்: இந்தியாவின் முதல் ‘சோலோகாமி’ திருமணம் குஜராத்தில் நடைபெற்றது. குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த கஷமா பிந்து. இருபத்தி நான்கு வ்யஹ்டான இந்த பெண்ணுக்கு எதிர்பாலினத்தின் மீது பற்றற்று…

மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 11 மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம்…