Category: இந்தியா

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு…

ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் லோகோ மற்றும் சின்னத்தை ஒளிரவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கவுண்ட்-டவுன்…

சீனர்களுக்கு விசா மோசடி: கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு நிபந்தனை ஜாமின்…

டெல்லி: சீனர்களுக்கு விசா மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. மத்தியில்…

நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் ஆஜராகும் 13-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் பேரணி..

டெல்லி: நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் 13-ஆம் தேதி அன்று, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி பேரணி நடத்த…

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்….

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா…

தங்கக்கடத்தலில் முதல்வருக்கு தொடர்பு: பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கேரளாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டம்!!

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தலில் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ள நிலையில், பினராயி விஜயன்…

ஹவாலா பணப் பரிவா்த்தனையில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி ஆம்ஆத்மி அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு…

டெல்லி: ஹவாலா பணப் பரிவா்த்தனையில் சிக்கி கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலுக்கு சென்ற டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினினுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால், அவர்…

காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு…

டெல்லி: காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில்…

குடியரசு தலைவர் தேர்தல் தேதியை அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவித்தார், இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். அதன்படி, ஜூலை 18ந்தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை…

இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ‌வில்லை! ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு: இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ‌வில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேதனை தெரிவித்து உள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்…