Category: இந்தியா

காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் பி.வி. சிந்து… வீடியோ

காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு…

இலவச மின்சாரத்துக்கு வேட்டு வைக்கும் மத்தியஅரசின் மின்சார திருத்த மசோதா தாக்கல்….

சென்னை: தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயத்தப்போவதாக அறிவித்துள்ளது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய மின்சார திருத்தச் மசோதாவை…

குஜராத் தயாரிப்பு : கர்நாடக தபால் நிலையத்தில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான குறைபாடுள்ள தேசிய கொடிகள்…

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்று ‘ஹர் கர்…

08/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு, 41 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி , 41 பேர் உயிரிழந்துள்ளனர்.…

பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்…

ஸ்ரீநகர்: பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால், பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரபலமான அமர்நாத் புனித யாத்திரை, ஒவ்வொரு…

எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு

சென்னை: எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து முதலாவது…

சிஎஸ்ஐஆர் இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமனம்

புதுடெல்லி: சிஎஸ்ஐஆர் அமைப்பின் முதல் பெண் இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். லித்தியம்-அயன் பேட்டரிகள் துறையில் விஞ்ஞானியான கலைச்செல்வி, தமிழ்நாட்டின் எக்குடியில் அமைந்துள்ள…

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. எஸ்எஸ்எல்வி புதிய வகை ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, இன்று…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். தங்கர் 528 முதல் விருப்பு வாக்குகளையும் அல்வா 182 வாக்குகளையும்…

ஆணவத்துடன் செயல்படும் பாஜக 27 ஆண்டுகளாக குஜராத் மக்களுக்கு ஒன்னுமே செய்யல! அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்…

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஆம்ஆத்மி, இப்போதே தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த்…