Category: இந்தியா

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…

சென்னை: இளநிலை மருத்துவம் படிப்பதற்கான நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தேர்வு முடிவை எதிர்நோக்கி பதற்றத்துடன் மாணவ மாணவிகள் காத்திருக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம்…

பெங்களூர் ரெய்ன்ஸ் : ஐடி நிறுவனங்கள் மிதப்பு… பாஜக எம்பி காரியத்தால் மக்கள் கொதிப்பு… வீடியோ

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இரு தினங்களுக்கு முன் பெய்த அதிகனமழை காரணமாக பெங்களூரில் மட்டும் 131 செ.மீ. மழை…

டெல்லி கலால் முறைகேடு விவகாரம்: டெல்லி உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் கலால் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல்…

06/09/2022: இந்தியாவில் 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 52,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.20 சதவிகிதமாக…

ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை: ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு ஒன்பது மணிக்கு சார்த்தப்படும். நாளை அதிகாலை…

300 யூனிட் இலவச மின்சாரம்… ரூ. 3 லட்சம் விவசாய கடன் ரத்து : குஜராத் மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி வருகிறது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள்…

விநாயகர் சிலை கரைக்க ‘ஹை-டெக்’ ஏற்பாடு… வீடியோ

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு கோலங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்து ஊர்களிலும் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டது. விழா…

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் ஹேமந்த் சோரன்…

இம்பால்: ஜார்கண்ட் மாநிலத்தில், மாநில அரசுக்கு எதிராக சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார். ஜார்க்கண்ட் மாநில…

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்…

செப்டம்பர் 7ம் தேதி யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தியிடம் முதல்வர் ஸ்டாலின் காதியிலான தேசிய கொடி வழங்குவார்! ஜெய்ராம் ரமேஷ்…

டெல்லி: ராகுல்காந்தியின் பாரத் ஜோடா பாத யாத்திரை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், செப்டம்பர் 7ஆம் கன்னியாகுமரியில் பா யாத்திரையை தொடங்கும்…