Category: இந்தியா

அரசியல் கட்சிகள் 6ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் நீக்கம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

டெல்லி: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியிலிருந்து நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒரு…

இந்திய ஒற்றுமை பயணம் 7 வது நாள் யாத்திரை நேரடி காட்சிகள்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது நாளாக கேரளாவில் இன்று தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார். திருவனந்தபுரத்தில் நேற்று காலை துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் மாலை…

 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 2 நாள் பயணமாக உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தான் செல்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் சீனா அதிபரும்…

பிரமோற்சவத்தை முன்னிட்டு வரும் 27ந்தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கம்…

திருமலை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, வரும் 27ந்தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது; ஆனால் நிதி அமைச்சர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை! ப.சிதம்பரம் டிவிட்…

சென்னை: உணவுப்பொருட்களின் மீதான பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது; ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இப்போதுகூட அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம்…

மக்களிடையே வெறுப்பு வன்முறையை தூண்டி தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது! கேரள பொதுக்கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு…

திருவனந்தபுரம்: மத்திய பாஜக அரசால் சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற ராகுல் காந்தி மக்களிடையே வெறுப்பு வன்முறையை தூண்டி தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது…

13/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 4,369 ஆக சரிவு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், நேற்றைய பாதிப்பு 4,369 ஆக உள்ளது.…

இந்தியாவின் அடுத்த அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோகத்கி நியமிக்கப்படுகிறார் – தலைநகர் தகவல்…

டெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோகத்கி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி ஏற்கனவே அட்டர்னி ஜெனராக…

100 கி.மீ கடந்த ராகுல்காந்தி… செல்லும் இடமெல்லாம் விலைவாசி உயர்வு குறித்து பெண்கள் கவலை…

மதவாத சக்தியால் பிளவுபட்டிருக்கும் இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டி ராகுல் காந்தி துவக்கியுள்ள இந்திய ஒற்றுமை பயணம் 150 நாட்கள் தொடர் பாதயாத்திரையின் 6 வது நாளான இன்று…

12500 ச.அடி ரூ. 50000 வாடகை 10 ஆண்டு குத்தகை… 75% பங்கு Silly Souls பாருக்கு உரிமையாளர் யார் ? ஆர்.டி.ஐ மூலம் தகவல் கிடைத்தது…

இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம் பெற்று Silly Souls என்ற பெயரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி கோவாவில் பார்…