சட்டப்பேரவைக்குள் ‘பாக்கு’ போடுவதும், போனில் சீட்டு விளையாடும் உ.பி. மாநில பாஜக எம்.எல்.ஏ.க்கள் – வைரல் வீடியோக்கள்…
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைக்குள் பாஜக எம்எல்ஏக்கள் செய்யும் அட்டூழியர்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மாண்புமிக்கு சட்டப்பேரவையில்,…