தஞ்சாவூர் மாவட்டம், வடகுரங்காடுதுறை, தயாநிதீஸ்வரர் ஆலயம்.
தஞ்சாவூர் மாவட்டம், வடகுரங்காடுதுறை, தயாநிதீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால்…