வருகிறது ஆண்களுக்கான கர்ப்பதடை சாதனங்கள்
2018-2020 ஆண்டுகளில் ஆண்களுக்கான கர்ப்பதடை சாதனங்கள் அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. ஆண்களுக்கான கர்ப்பதடை சாதனமாக வெளிவரவிருக்கும் வாசல்ஜெல் என்ற ஊசியும், ஜெண்டரூசா என்ற மாத்திரையும் தற்போது இறுதிக்கட்ட…