Author: vasakan vasakan

தமிழக ஆளுநர் திடீர் டில்லி பயணம்  

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென்று டில்லி புறப்பட்டுச் சென்றார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே…

அ.தி.மு.க. உண்ணாவிரதம் கேலிக்கூத்து!: வைகோ

இன்று அ.தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டம் கேலிக்கூத்து என்று வைகோ தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளும் அ.தி.மு.க. இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தப்போவதாக…

சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம்  பெறுவேன்!: புது மணமகள் சசிகலா புஷ்பா அறிவிப்பு

மறுமணம் செய்துகொண்டுள்ள அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, கணவருடன் சென்று சசிகலாவிடம் ஆசீர்வாதம் வாங்குவேன் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில் ராமசாமி என்பவரை மறுமணம் செய்துகொண்டார் அ.தி.மு.க. எம்.பி.…

5ம் தேதி முழு அடைப்பு….அரசு பஸ் ஊழியர்கள் பங்கேற்க முடிவு

சென்னை: 5ம் தேதி நடக்கும் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு பஸ் தொழிலாளர்களும் கலந்துகொள்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம்…

வடகொரியா பிரச்னை: ஜப்பான் பிரதமருடன் 17ம் தேதி டிரம்ப் ஆலோசனை

வாஷிங்டன், வடகொரியா பிரச்னை குறித்து ஜப்பான் பிரதமருடன் வரும் 17ம் தேதி டிரம்ப் ஆலோசனை மேற்கொள்கிறார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் அணு ஆயுத…

உத்தரபிரதேசத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற விடைத்தாள் மூலம் லஞ்சம்….மாணவர்கள் புதிய யுக்தி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளில் ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வைத்திருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த பிளஸ் 2…

10 பயங்கரவாதிகளின் மரண தண்டனை உறுதி….பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பிரபலமான கவ்வாலி பாடகர் அம்ஜத் சப்ரி -2016ம் ஆண்டு கராச்சி நகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது உள்பட 62 பேர் பலியான பயங்கரவாத…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு தேவையில்லை….மத்திய அமைச்சர்

டில்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க கூடாது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

டோனிக்கு பத்ம பூஷண் விருது….ஜனாதிபதி வழங்கினார்

டில்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு 84 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக…

நெல்சன் மண்டேலா மனைவி வின்னி மறைவு

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மனைவி வின்னி மண்டேலா (வயது 81) இன்று காலமானார். இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுடன் வின்னி…