Author: vasakan vasakan

ஜெயலலிதா வாழ்க்கை:   தடை செய்யப்பட்ட புத்தகம் வெளியானது

நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது எழுத்தாளர் வாஸந்தி எழுதி…

இதற்கு முன் கமல் ரயிலில் பயணித்தது எப்போது தெரியுமா?

சென்னை: 13 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ரயிலில் பயணித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடக்க…

கர்நாடகா சென்றஅமித்ஷா, ராகுல் காந்தி விமானத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: கர்நாடகா சென்ற அமித்ஷா , ராகுல் காந்தி விமானங்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற…

அவசியம் ஏற்பட்டால் ரஜினியை எதிர்ப்பேன்!: கமல் பேட்டி

சென்னை: அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில்…

துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் 3 பேர் காயம்

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம் அடைந்தனர். .அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ…

கேரளா: திருமண ஆல்பத்தில் உள்ள பெண்கள் புகைப்படங்கள் மார்பிங்….விசாரணைக்கு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஸ்டுடியோ ஒன்று திருமண விழாவில் எடுக்கும் புகைப்படங்களில் உள்ள பெண்களை போர்னோகிராபி படங்களுக்கு பயன்படுத்துவதற்காக அவற்றை மார்பிங் செய்துள்ளது. இந்த வழக்கில் கோழிக்கோடின்…

தேசியளவில் சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் 4 தமிழக கல்லூரிகள் முன்னிலை

டில்லி: சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள…

அமெரிக்கா: ஸ்டார்பக்ஸ் காபி மீது புற்றுநோய் எச்சரிக்கை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்: கலிபோர்னியாவில் ஸ்டார்பக்ஸ் காபி மீது புற்றுநோய் எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பல லட்சம் டாலர் அபராதம் செலுத்த…

அதிமுக உண்ணாவிரதத்தில் திமுக.வை விமர்சித்தது கீழ்தர அரசியல்….ஸ்டாலின்

சென்னை : காவிரி உண்ணாவிரதப் போராட்டத்தில் மத்திய அரசை கண்டிக்காமல் திமுக.வை விமர்சனம் செய்ததன் மூலம் அதிமுக.வின் துரோகம் வெளிப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

புரட்சியாளர் ராஜகுருவை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு படுத்த வேண்டாம்…குடும்பத்தினர் வேண்டுகோள்

புனே: சுதந்திர போராட்ட வீரர் ராஜகுருவை ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புபடுத்த வேண்டாம் என்று அவரது வாரிசுகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் முன்னாள் உறுப்பினரும், பத்தரிக்கையாளருளான நரேந்தர் ஷெகல்…