விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று கொச்சை படுத்திய பள்ளி நிர்வாகம் கருத்து சுதந்திரம் என்ற போர்வையை கையிலெடுத்திருக்கிறது.
விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று கொச்சை படுத்திய சென்னை டி.ஏ.வி. பள்ளி கருத்து சுதந்திரம், இந்திய அரசியலமைப்பு சட்டம் என்று சால்ஜாப்பு காட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது.…