விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றிருக்கிறார், இவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றிருக்கிறார்.