தமிழக சட்டமன்ற தேர்தல் 6 மணி நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அ.தி,மு,க. கூட்டணி வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறார்கள்.…