தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்க இருக்கிறார்.

பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு இழுபறி நிலையில் உள்ள போதும், தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தி.மு.க. தவிர, ம.தி.மு.க., த.வா.க., ம.ம.க., கொ.ம.தே.க., ஆதி தமிழர் பேரவை, பார்வர்ட் பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

இவர்களையும் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முன்னணியில் உள்ளவர்கள் விவரம் :

தொகுதி எண் தொகுதியின் பெயர் வேட்பாளர் பெயர் போட்டியிடும் கட்சி
1 கும்மிடிபூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் தி.மு.க.
3 திருத்தணி எஸ். சந்திரன் தி.மு.க.
4 திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன் தி.மு.க.
5 பூவிருந்தவல்லி (தனி) ஆ. கிருஷ்ணசாமி தி.மு.க.
6 ஆவடி சா. மு. நாசர் தி.மு.க.
7 மதுரவாயல் காரம்பாக்கம் க. கணபதி தி.மு.க.
8 அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் தி.மு.க.
9 மாதவரம் எஸ். சுதர்சனம் தி.மு.க.
10 திருவொற்றியூர் கே.பி. சங்கர் தி.மு.க.
11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஜே.ஜே. எபினேசர் தி.மு.க.
12 பெரம்பூர் ஆர்.டி. சேகர் தி.மு.க.
13 கொளத்தூர் மு.க. ஸ்டாலின் தி.மு.க.
14 வில்லிவாக்கம் அ. வெற்றி அழகன் தி.மு.க.
15 திரு.வி.க. நகர் (தனி) தாயகம் கவி தி.மு.க.
16 எழும்பூர் (தனி) இ. பரந்தாமன் தி.மு.க.
17 ராயபுரம் ஐட்ரீம் இரா. மூர்த்தி தி.மு.க.
19 சேப்பாக்கம் – திருவல்லிகேனி உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.
20 ஆயிரம் விளக்கு டாக்டர் நா. எழிலன் தி.மு.க.
21 அண்ணா நகர் எம்.கே. மோகன் தி.மு.க.
22 விருகம்பாக்கம் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா தி.மு.க.
23 சைதாபேட்டை மா. சுப்பிரமணியன் தி.மு.க.
24 தியாகாராயநகர் ஜெ. கருணாநிதி தி.மு.க.
25 மைலாப்பூர் த. வேலு தி.மு.க.
27 சோழிங்கநல்லூர் எஸ். அரவிந்த் ரமேஷ் தி.மு.க.
28 ஆலந்தூர் தா.மோ. அன்பரசன் தி.மு.க.
30 பல்லாவரம் இ. கருணாநிதி தி.மு.க.
31 தாம்பரம் எஸ்.ஆர். ராஜா தி.மு.க.
32 செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் தி.மு.க.
35 மதுராந்தகம் (தனி) மல்லை ஏ. சத்யா ம.தி.மு.க.
36 உத்திரமேரூர் க. சுந்தர் தி.மு.க.
41 ராணிப்பேட்டை ஆர். காந்தி தி.மு.க.
43 வேலூர் ப. கார்த்திகேயன் தி.மு.க.
44 அனைகட்டு ஏ.பி. நந்தகுமார் தி.மு.க.
46 குடியாத்தம் (தனி) வி. அமலு தி.மு.க.
49 ஜோலார்பேட்டை க. தேவராஜி தி.மு.க.
52 பர்கூர் தே. மதியழகன் தி.மு.க.
62 செங்கம் (தனி) மு.பெ. கிரி தி.மு.க.
63 திருவண்ணாமலை எ.வ. வேலு தி.மு.க.
64 கீழ்பெண்ணாத்தூர் கு. பிச்சாண்டி தி.மு.க.
69 வந்தவாசி (தனி) எஸ். அம்பேத்குமார் தி.மு.க.
70 செஞ்சி கே.எஸ். மஸ்தான் தி.மு.க.
74 விழுப்புரம் டாக்டர் ஆர். லட்சுமணன் தி.மு.க.
75 விக்கிரவாண்டி நா. புகழேந்தி தி.மு.க.
76 திருக்கோயிலூர் முனைவர் க. பொன்முடி தி.மு.க.
77 உளுந்தூர்பேட்டை எ.ஜெ. மணிகண்ணன் தி.மு.க.
78 ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் தி.மு.க.
79 சங்கராபுரம் தா. உதயசூரியன் தி.மு.க.
87 சங்ககிரி கே. எம். ராஜேஷ் தி.மு.க.
89 சேலம் வடக்கு இரா. ராஜேந்திரன் தி.மு.க.
94 நாமக்கல் பெ. ராமலிங்கம் தி.மு.க.
96 திருச்செங்கோடு ஈஸ்வரன் கொ.ம.தே.க.
99 ஈரோடு மேற்கு சு. முத்துசாமி தி.மு.க.
100 மொடக்குறிச்சி சுப்புலட்சுமி செகதீசன் தி.மு.க.
102 காங்கேயம் மு. பெ. சாமிநாதன் தி.மு.க.
105 அந்தியூர் எ.ஜி. வெங்கடாசலம் தி.மு.க.
111 மேட்டுப்பாளையம் டி.ஆர். சண்முகசுந்தரம் தி.மு.க.
114 திருப்பூர் தெற்கு க. செல்வராஜ் தி.மு.க.
126 மடத்துக்குளம் இரா. ஜெயராமகிருஷ்ணன் தி.மு.க.
127 பழனி ஐ.பி. செந்தில்குமார் தி.மு.க.
128 ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணி தி.மு.க.
129 ஆத்தூர் – திண்டுக்கல் இ. பெரியசாமி தி.மு.க.
133 வேடசந்தூர் எஸ். காந்திராஜன் தி.மு.க.
134 அரவக்குறிச்சி மொஞ்சனூர் ஆர். இளங்கோ தி.மு.க.
136 கிருஷ்ணராயபுரம் (தனி) க. சிவகாமசுந்தரி தி.மு.க.
137 குளித்தலை இரா. மாணிக்கம் தி.மு.க.
138 மணப்பாறை பா. அப்துல் சமது ம.ம.க.
139 ஸ்ரீரங்கம் எம். பழனியாண்டி தி.மு.க.
140 திருச்சிராப்பள்ளி மேற்கு கே.என். நேரு தி.மு.க.
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு முனைவர் இனிகோ இருதயராஜ் தி.மு.க.
142 திருவெறும்பூர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தி.மு.க.
143 லால்குடி அ. சௌந்தரபாண்டியன் தி.மு.க.
144 மண்ணச்சநல்லூர் சி. கதிரவன் தி.மு.க.
145 முசிறி ந. தியாகராஜன் தி.மு.க.
146 துறையூர் (தனி) செ. ஸ்டாலின்குமார் தி.மு.க.
147 பெரம்பலூர் (தனி) எம். பிரபாகரன் தி.மு.க.
148 குன்னம் எஸ்.எஸ். சிவசங்கர் தி.மு.க.
149 அரியலூர் வழக்கறிஞர் க.சின்னப்பா ம.தி.மு.க.
151 திட்டகுடி (தனி) சி.வி. கணேசன் தி.மு.க.
155 கடலூர் கோ. அய்யப்பன் தி.மு.க.
157 புவனகிரி துரை கி. சரவணன் தி.மு.க.
160 சிர்காழி (தனி) மு. பன்னீர்செல்வம் தி.மு.க.
165 வேதாரண்யம் எஸ்.கே. வேதரத்தினம் தி.மு.க.
167 மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா தி.மு.க.
168 திருவாரூர் பூண்டி கே. கலைவாணன் தி.மு.க.
169 நன்னிலம் எஸ். ஜோதிராமன் தி.மு.க.
171 கும்பகோணம் க. அன்பழகன் தி.மு.க.
173 திருவையாறு துரை சந்திரசேகரன் தி.மு.க.
174 தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம் தி.மு.க.
176 பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை தி.மு.க.
177 பேராவூரணி என். அசோக்குமார் தி.மு.க.
180 புதுக்கோட்டை டாக்டர் முத்துராஜா தி.மு.க.
181 திருமயம் எஸ். இரகுபதி தி.மு.க.
182 ஆலங்குடி சிவ.வீ. மெய்யநாதன் தி.மு.க.
185 திருப்பத்தூர் கே.ஆர். பெரியகருப்பன் தி.மு.க.
187 மானாமதுரை (தனி) ஆ. தமிழரசி தி.மு.க.
189 மதுரை கிழக்கு பி. மூர்த்தி தி.மு.க.
190 சோழவந்தான் (தனி) எ. வெங்கடேசன் தி.மு.க.
191 மதுரை வடக்கு கோ. தளபதி தி.மு.க.
192 மதுரை தெற்கு மு. பூமிநாதன் ம.தி.மு.க.
193 மதுரை மத்தி முனைவர் பழனிவேல் தியாகராஜன் தி.மு.க.
199 பெரியகுளம் (தனி) கே.எஸ். சரவணகுமார் தி.மு.க.
201 கம்பம் கம்பம் என். ராமகிருஷ்ணன் தி.மு.க.
204 சாத்தூர் டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ம.தி.மு.க.
206 விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தி.மு.க.
207 அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தி.மு.க.
208 திருச்சுழி தங்கம் தென்னரசு தி.மு.க.
209 பரமக்குடி (தனி) செ. முருகேசன் தி.மு.க.
211 ராமநாதபுரம் கா. காதர்பாட்சா தி.மு.க.
212 முதுகுளத்தூர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தி.மு.க.
213 விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன் தி.மு.க.
214 தூத்துக்குடி பி. கீதாஜீவன் தி.மு.க.
215 திருச்செந்தூர் அனிதா ஆ. ராதாகிருஷ்ணன் தி.மு.க.
217 ஒட்டப்பிடாரம் (தனி) எம். சி. சண்முகய்யா தி.மு.க.
219 சங்கரன்கோவில் (தனி) ஈ. ராஜா தி.மு.க.
226 பாளையங்கோட்டை மு. அப்துல்வகாப் தி.மு.க.
228 ராதாபுரம் எம். அப்பாவு தி.மு.க.
229 கன்னியாகுமரி எஸ். ஆஸ்டின் தி.மு.க.
230 நாகர்கோயில் என். சுரேஷ்ராஜன் தி.மு.க.
232 பத்மநாபபுரம் த. மனோதங்கராஜ் தி.மு.க.