தமிழக பாஜக தலைவர் முருகன் திடீர் பின்னடைவு

Must read

தாராபுரம்

மிழக பாஜக தலைவர் எல் முருகன் இந்த சுற்றில் திடீர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் போட்டியிட்டார்.  அங்கு தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்ரு வருகிறது.  தொடக்கத்தில் இருந்தே எல் முருகன் முன்னிலையில் இருந்து வந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சுற்றில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் தற்போது1,166 வாக்குகள் கூடுதலாக  பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

More articles

Latest article