Author: Sundar

கோயில் நிலத்தில் இயங்கிவந்த பார்… மூட உத்தரவிட்ட அறநிலையத்துறை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் மைலாப்பூர் கிளப் வளாகத்தில் விதிகளை மீறி இயங்கிவரும் மதுபான பாரை உடனடியாக மூடவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை…

டாக்டர் பி.சி. ராய் : தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட காரணமாயிருந்த இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்

மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சராக 1948 முதல் 1962 வரை பதவி வகித்த பிதன் சந்திர ராய் அவர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் தினம்…

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.…

உடல் எடையைக் குறைக்க ‘புதிய வாய்ப்பூட்டு சாதனம்’…

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்காக புதிதாக காந்த சக்தியில் இயங்கக்கூடிய வாய்ப்பூட்டு சாதனம் ஒன்றை நியூஸிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேல் மற்றும் கீழ்…

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் மாடர்னா நிறுவன தடுப்பூசி

மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் மருந்தை…

தீவிரவாதிகளின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக வான்வழி தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. ஈரான் மற்றும் சிரியா-வைச் சேர்ந்த தீவிரவாத…

பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை

இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு…

ரஜினி அமெரிக்கா செல்ல சிறப்பு அனுமதி வழங்கியது எப்படி ? சமூகவலைதளத்தை தெறிக்கவிட்ட நடிகை கஸ்தூரி

இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசா உள்ளவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களை தவிர வேறு யாரும் மே மாதம் 4ம் தேதிக்குப் பின் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட…

இந்தியில் புதிராக அமைந்த ஆர்.டி.ஐ. பதில் கடிதத்தை ‘குத்துமதிப்பாக’ கொண்டு சேர்த்த போஸ்ட்மேன்

மாநில வாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மார்ச் 2021 முடிய எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன என்று கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பிய கேள்விக்கு விலாசம் முதல்…

உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர் மாற்றம்

பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த மேட் ஹன்காக் தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த கினா கொலடங்கேலோ என்ற 43 வயது மதிக்கத் தக்க பெண்ணை கட்டியணைத்து முத்தம்…