ஆங்கிலேயரின் குடியிருப்பு பட்டிணங்கள் பல மாநிலங்கள் சங்கமித்த இந்திய ஒன்றியமானது எப்படி ?
1608 ம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவின் சூரத் நகரில் வியாபாரம் செய்ய முகலாயர்களின் அனுமதியோடு குடியேறிய ஆங்கிலேயர்கள், 1611 ம் ஆண்டு மசூலிப்பட்டிணத்தில் தங்கள் முதல்…