கட்டுப்பாடற்ற சுதந்திரமாக செயல்படக்கூடிய பத்திரிக்கைகள் இருப்பது அவசியம் : உச்ச நீதிமன்ற நீதிபதி
அறிவுசார் சமூகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். தலைமை நீதிபதி எம்சி சக்லா 6 வது நினைவு…