2021 இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது நடக்காத காரியம் : சைரஸ் பூனாவாலா
மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான கால…