Author: Sundar

இளவரசர் பிலிப் மரணத்திற்கு துக்கம் அனுஸ்டித்த போது மது விருந்து…. அரண்மனைக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது பிரதமர் அலுவலகம்

ஊரடங்கு நேரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரபூர்வ இல்லத்தில் மது விருந்து நடைபெற்றதாகவும் அதில் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தகவல்…

ஒரே நாளில் 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா… யோகி ஆதித்யநாத்-திற்கு நெருக்கடி…

உ.பி. மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பா.ஜ.க. வில் இருந்து இதுவரை 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர், இன்று ஒரே நாளில் மட்டும் 7 எம்.எல்.ஏ.க்கள்…

மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குழப்பமான விதிகளை கண்டித்து பிரான்சில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

பிரான்சில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளும் புதுப்புது…

ஆபாச பதிவு நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் காவல்துறை இரு பிரிவுகளில் வழக்கு பதிவு

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம்…

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் வடிவேலு

நீண்ட இடைவெளிக்குப் பின் வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. கடந்த மாதம் பூஜை போடப்பட்ட நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு…

ஊழியர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட பாக்ஸ்கான் நிறுவனம் இன்று மீண்டும் திறப்பு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கிய தரமற்ற உணவால் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த…

அமெரிக்கா நிகழ்த்தியதாகக் கூறும் அறுவை சிகிச்சை…25 ஆண்டுகளுக்கு முன்பே பன்றியின் இதயத்தை பொருத்திய இந்திய மருத்துவர்…

இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட, 57 வயதான டேவிட் பென்னெட் என்ற மனிதருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.…

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக பதிவிட்டுள்ளார். ஓமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த நான்கு…

கீர்த்தி சுரேஷ்-க்கு கொரோனா தொற்று உறுதி…

நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/YF2lCxotOo — Keerthy Suresh (@KeerthyOfficial) January 11, 2022 இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில்…

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கொரோனா…

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங் “தனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும்,…