டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி… கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்றவர்… ராகுல் காந்தி புகழாரம்….
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். 🇮🇳 pic.twitter.com/huBL6zZ7fZ…