Author: Sundar

பூங்குழலியாக நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா …!

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், அண்மையில் யாருக்கு என்னென்ன…

இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து தப்பிய நடிகை ராதிகா….!

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும்…

கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா ….!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா தொடர் வெற்றி படங்களை அளித்து வருகிறார். இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியான ரியாலிட்டி ஷோ பிக் பாஸில் நயன்தாரா, பங்கேற்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது…

நடிகைகளின் பாலியல் தொல்லைகளை புகாரளிக்க புது குழு…..!

திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் மீ டூ என்ற பெயரில் வெளிப்படையாக புகார் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், மீ டூ ஒருங்கிணைப்பு குழு ஒன்றை நடிகர் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு தென்னிந்திய…

கேரோ வேனில் விஜய் சேதுபதி ஆடி நடித்த வைரல் வீடியோ…!

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’.படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வித்தியாசமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை…

ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது – ஸ்ரீரெட்டி

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவை பாராட்டி ”தான் ஒரு வருடமாக சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது” என கூறியுள்ளார். தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல்…

‘காஞ்சனா 3’ புதிய புரோமோ வீடியோ…!

  ராகவேந்திரா புரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து ராகவா லாரன்ஸ் உடன் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் காமெடி என்ற ஜானரில் உருவான தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘காஞ்சனா…

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம்…!

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். ரஞ்சித்திடம் இணை…

சாதி வன்முறை பற்றி வைரலான இயக்குநர் வெற்றிமாறன் ஃபேஸ்புக் பதிவு ….!

ஏப்ரல் 18-ம் தேதி காலை பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப் பதிவு நடைபெற்று வந்தது. அப்போது, அங்கே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையைத் தூக்கிவந்த ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து…