தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன்.

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது மாறன்.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.