Author: Sundar

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அரசியல் த்ரில்லர்…

கர்நாடக பா.ஜ.க. வில் பிளவு… அரசின் இஸ்லாமியர் எதிர்ப்பு நிலைப்பாடு… இரண்டு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு…

இந்து மத வழிபாட்டு தலங்களில் மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுப்பி, ஷிவமொக்கா ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களின்…

தமிழக பாஜகவின் மலிவு பிரச்சாரம்… ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிகுஞ்சு வந்த கதை…

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்டது. மாநில தலைவர் எம்.பி. சுப்ரமணியன், துணை தலைவர்…

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 4 முதல் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள்…

2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில்…

நிக்கி கல்ராணியை கரம் பிடிக்கிறார் ஆதி…

பிரபல நட்சத்திரங்கள் நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிக்கி கல்ராணி “இரண்டாண்டுகளாக காதலித்து வந்த…

தமிழ்நாட்டில் 6100 கோடி ரூபாய் முதலீடு…. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முதலீட்டாளர்களுடன் துபாயில் ஒப்பந்தம்…

ஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நாட்டு அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். இந்தியாவிலேயே தொழில்…

5 மொழிகளில் ரிலீசாகிறது விஜய் நடித்துள்ள பீஸ்ட்…

சன் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 13ம்…

சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள தமிழக பள்ளி மாணவர்களின் புகைப்படங்களை பாராட்டிய ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலை பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் குறித்து…

இலங்கை பொருளாதார நெருக்கடி… தி ஐலேண்ட் நாளிதழ் நிறுத்தம்…

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதுடன் அனைத்து பொருட்களும் ரேஷனில் அளவாக…

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள்….

துரைப்பாக்கம் அருகில் உள்ள நடைமேம்பாலம் மீது பிற்பகல் 2 மணிக்கு சென்ற பெண்ணிடம் சில ஆண்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அந்தப் பெண் நடைமேம்பாலம் மீது செல்வதை தவிர்த்து…