பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி OBC மாணவர்களுக்கான உதவித்தொகைக்கும் பயன்படுத்தப்படும் : IIT-M புது விளக்கம்
பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த நிதி OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கும்…