Author: Sundar

குந்தவையாக த்ரிஷா – பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’ இதன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வெளியாகிறது.…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாரிசுகளிடையே சொத்து பிரச்சனை… மகள்கள் கோர்ட்டில் வழக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார். தவிர தனது மனைவி…

‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற ரத்ததான செயலியை துவங்கியுள்ளது விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் விஜய் ரசிகர்களின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது. இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம்,…

இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கிடைத்திருக்க வேண்டும்… கமல் ட்வீட்

இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா, கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் தலைமை அறங்காவலர் வீரேந்திர ஹெக்கடே மற்றும் பாகுபலி, ஆர்,ஆர்,ஆர், உள்ளிட்ட பல…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி … அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட 29 பேர் ஒட்டுமொத்த ராஜினாமா…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 29 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா…

இசைஞானி இளையராஜா ராஜ்ய சபா உறுப்பினராக நியமனம்…

இசைஞானி இளையராஜா மற்றும் தடகள வீராங்கனை பி.டி. உஷா இருவரும் ராஜ்ய சபா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். The creative genius of @ilaiyaraaja Ji has…

தமிழ்நாட்டில் இன்று 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1062 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1062, செங்கல்பட்டில் 403, திருவள்ளூரில் 169 மற்றும் காஞ்சிபுரத்தில் 94 பேருக்கு கொரோனா…

லீனா மணிமேகலையின் ‘காளி’ போஸ்டர் ட்விட்டரில் இருந்து நீக்கம்

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2 ம் தேதி…

லாலு பிரசாத் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு…

பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.…

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆர்.எப்.ஐ.டி. கணினி வருகை பதிவு அட்டை வழங்க அதிமுக தலைமை ஏற்பாடு…

ஜூன் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கலைந்தது. இந்த கூட்டத்தில் இடம்பெறும் தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தொடர்ந்த…