சிரஞ்சீவி – சல்மான் கான் நடித்த காட்பாதர் படத்தின் ‘தார் மார் டக்கர் மார்’ லிரிக்கல் வீடியோ வெளியானது…
சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் ‘ஜெயம்’ மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் காட்பாதர். கொனிதெள்ளா புரொடக்சன் கம்பெனியுடன் சேர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து…