Author: Sundar

பின்லாந்து : சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடனை வளைத்துப் பிடித்த பெண் ஊழியர்… வீடியோ…

பின்லாந்து நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடனை வளைத்துப் பிடித்த பெண் ஊழியர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில்…

படப்பிடிப்பில் நடிகர் சூரி கேரவேனுக்குள் படையெடுத்த சிறுவர்கள்…

தமிழ் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. விடுதலை படத்தில் கதாநாயகனாக தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். அதேவேளையில் தனது ரசிகர் மன்றம் மூலம் மாற்றுத்…

அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் மொஹம்மதி-க்கு வழங்கப்பட்டுள்ளது…

அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக போராடி வரும் நர்கீஸ் மொஹம்மதி-க்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் மொஹம்மதி பெண்களுக்கு எதிரான…

உலக கோப்பை முதல் போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி… நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கதறல்…

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. 2019ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து –…

நான்டெட் மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்ட மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்…

திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம் 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது…

லஞ்சம் வழங்குவதும் லஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில் திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு…

மனைவியால் சித்திரவதை அனுபவித்தது உறுதியானதால் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி ஆஷா முகர்ஜி இருவரும் பிரிந்து வாழும் நிலையில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனைவியால்…

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா-வுக்கு எதிராக சர்ச்சைக்குரிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு…

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய முடிவு…

‘நூரி’ சோனியா காந்திக்கு கிடைத்த பரிசு : தனது குடும்பத்தின் புதிய உறுப்பினரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராகுல் காந்தி… வீடியோ

ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக அளித்திருக்கிறார். வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் சோனியா காந்தி. அவருக்காக கடந்த…

“உலக கோப்பை ஒரு நாள் போட்டிக்கு டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்” நண்பர்களுக்கு விராட் கோலி அன்புக் கட்டளை…

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நாளை அகமதாபாத் நகரில் துவங்க உள்ளதை அடுத்து “உலக கோப்பை தொடரைப் பார்க்க டிக்கெட் கேட்டு தயவுசெய்து தொந்தரவு செய்யவேண்டாம்”…