Author: Sundar

‘ஜெய் ஸ்ரீ ராம்’ : 20 ஆண்டுகால திரைப்பயணத்தின் நோக்கம்… ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தான்… அன்னபூரணி சர்ச்சைக்கு நயன்தாரா விளக்கம்

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்னபூரணி. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பார்த்த வெற்றி இல்லையென்றாலும் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படம் ஓடிடி தளத்தில்…

“மாநில அரசின் வரி பங்கீட்டைக் குறைக்க வேண்டும்” பிரதமர் மோடி திரைமறைவு வேலைகள் அம்பலம்…

மாநில அரசுகளின் வரி பங்கீட்டைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மேற்கொண்ட திரைமறைவு வேலைகளை நிதி ஆயோக் தலைவர் BVR.சுப்ரமணியம் அம்பலப்படுத்தியுள்ளார். 14வது நிதிக் கமிஷன்…

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம்…

2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அகில இந்திய…

பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

பிரதம மந்திரி நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வர உள்ளார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடக்க இருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்…

ராமர் கோயிலை மையமாக வைத்து அயோத்தியில் அதிகரித்து வரும் வியாபாரம்…

ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அயோத்திக்கு மக்கள் கூட்டம் படையெடுக்கத் துவங்கியுள்ளது. ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ராமர் சிலை…

இந்தியாவில் பசியால் கிடந்து வாடுவதை விட இஸ்ரேல் சென்று இறப்பது மேல்… வேலை தேடுபவர்கள் ஆதங்கம்…

இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியமர்த்துவதற்கான அரசு ஆட்சேர்ப்பு மையத்தில் குவியும் மக்கள் இங்கு வேலையில்லாமல் பசியால் கிடந்து வாடுவதை விட போர் நடக்கும் நாட்டில் வேலையுடன் இறப்பது…

ஈரானின் வான்வழித் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது…

பாகிஸ்தானில் உள்ள பலூச் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் அல்-அட்லின் இரண்டு முக்கிய தளங்கள் மீது ஈரான் ராணுவம் செவ்வாய்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில்…

மும்பையில் இருந்து பெங்களூரு வரை 2 மணி நேரம் விமான கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி…

மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான கழிவறை கதவு சரியில்லாததால் பயணம் முழுவதும் கழிவறைக்குள்ளேயே பயணி ஒருவர் சிக்கிக்கொண்டார். மும்பையில் இருந்து ஸ்பைஸ் ஜெட்…

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது : சரத்பவார்

கர்நாடக மாநிலம் நிபானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில்…

கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது துறவிகளின் வேலை… ஜன. 22 மதநல்லிணக்க பேரணி நடத்தப்போவதாக மே. வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை நிறுவ உள்ளார். இதற்காக 11 நாள் விரதத்தை பிரதமர் மோடி…