Author: Sundar

உலகக்கோப்பை வெற்றியை அரசியலாக்க பாஜக மேற்கொண்ட திட்டம் தவிடுபொடியானது : சுப்ரியா ஷிரினேட் அதிர்ச்சி தகவல்

ஐசிசி உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியிருந்தால் அதை அரசியலாக்க பாஜக திட்டமிட்டிருந்ததாகவும் அது நடக்காமல் போனதால் பாஜக-வின் திட்டம் கைகூடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தள பிரிவின்…

‘தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீகப் பண்பு’ நடிகை த்ரிஷா-வின் உன்னத X பதிவு…

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், ஒருவாரமாக முரண்டுபிடித்து வந்த…

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம்…

அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து பதிவுத்துறை உத்தரவு…

தமிழகம் முழுவதும் இனி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிமனை (UDS) மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு கூட்டு மதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து…

உலகக்கோப்பையை வென்ற ஆஸி அணிக்கு உதவிய இந்திய வம்சாவழி பெண் ஊர்மிளா ரொசாரியோ

2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து உலக்ககோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியை ஆஸி அணியினர்…

ரஜினியுடன் கமல் ஒரே ஸ்டுடியோவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு…

ரஜினியுடன் கமல் ஒரே ஸ்டுடியோவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு… ஜெயிலர் படத்தை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர்…

லால் சலாம் படத்திற்காக டப்பிங் பேசிய கிரிக்கெட் வீரர் கபில்தேவ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கும் படம் லால்சலாம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.…

சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா…

‘தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்’ பதாஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்… உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடுவதை அடுத்து அந்நிறுவனத்திற்கு அபராதம் விதி்க்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. பதாஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத…

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது அகமதாபாத் நகரில் கரைபுரண்டு ஓடிய மது வகைகள்… UPI மூலம் லஞ்சம் வாங்கிய குஜராத் போலீஸ் ?

13வது உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப்…