Author: Sundar

அமெரிக்கா : புரொபேஷன் பணியாளர்களை டிரம்ப் நிர்வாகம் பெருமளவில் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது…

அமெரிக்க பெடரல் அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள புரொபேஷன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. சிவில் சர்வீஸ் பாதுகாப்பைப் பெறாத கிட்டத்தட்ட அனைத்து தகுதிகாண்…

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது… பாஜக-வை காப்பாற்ற அமித்ஷா மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் தோல்வி…

மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த கலவரத்தை அடுத்து ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து பைரன் சிங் பிப்ரவரி 9ம்…

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்… ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா பொன்முடிக்கு மாற்றம்…

தமிழக அமைச்சரவையில் சிறிய இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் இந்த இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில், பால்வளத்துறை…

புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் வசித்து வரும் புத்த மத தலைவர் தலாய் லாமா மற்றும் ஒரிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி எம்.பி. சம்பித் பாத்ரா…

கோவையில் நெடுஞ்சாலை துறையுடன் இனைந்து ஈரடுக்கு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்…

கோவையில் நெடுஞ்சாலை துறையுடன் இனைந்து இரண்டு அடுக்கு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உக்கடம் பேருந்து நிலையம்…

லக்னோ: திருமண மண்டபத்திற்குள் சிறுத்தை புகுந்தது… தாக்குதலில் ஒருவர் காயம்… வீடியோ

லக்னோவின் புறநகர் பகுதியான புத்தேஷ்வரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சிறுத்தை புகுந்ததை அடுத்து இரண்டு பேர் காயமடைந்தனர். எம்.எம். லான் என்ற புல்வெளியுடன் கூடிய திருமண…

8000ல் ஊஞ்சலாடும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ. 320 உயர்வு… ஒரு கிராம் ரூ. 7980…

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த ஒரு மாதம் முன்பு ஒரு கிராம் சுமார் ரூ. 7300 என்று இருந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.…

“யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று கூட தெரியாதவர்கள்…” விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை கலாய்த்த சீமான்

“பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என்று விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரம் : பாஜக எம்.எல்.ஏ.க்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் அமித் ஷா… சுமூக முடிவு ஏற்படுமா ?

மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புக்கலவரம் நீடித்து வருகிறது.…

பறவைக் காய்ச்சல் காரணமாக ஆந்திராவில் 4 லட்சம் கோழிகள் இறந்தன… இறைச்சி விலை குறைந்தபோதும் வாங்க ஆளில்லை…

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. சத்துப்பள்ளி, பெனுபள்ளி மற்றும் கல்லூர் மண்டலங்களில் கோழிப் பண்ணைகள்…