Author: Ravi

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சி எம் எ ஏ ஒப்புதல்

சென்னை சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தை அமைக்கச் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86…

ஐபிஎல் இரே தொடரில் மும்பை அணி புரிந்த சாதனை விவரம்

மும்பை ஐபிஎல் போட்டிகளில் ஒரே தொடரில் 3 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும்…

கேரளாவில் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடிப்பு

கோழிக்கோடு கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் ஒரு இளைஞர் தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது. உலகெங்கும் தற்போது செல்போன் வைத்திராத நபரைக் காண்பது அரிதாக உள்ளது.…

ஓபிஎஸ் மகனின் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து : அதிமுக மனு

டில்லி ஓ பி எஸ் மகனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதால் அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என அங்கீகரிக்கத் தடை கோரி அக்கட்சி மனு அளித்துள்ளது. தமிழகத்தில்…

ராஜஸ்தான் மாநிலத்தில் லித்தியம் கண்டுபிடிப்பு

ஜெய்ப்பூர் காஷ்மீருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறிவியல் வளர்ச்சியில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதை விட பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. லித்தியம் வகை…

எரிவாயு சிலிண்டர் தாமத விநியோகத்தால் தவிக்கும் சென்னை மக்கள்

சென்னை சமையல் எரிவாயு சிலிண்டர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 10 முதல் 20 நாட்கள் தாமதம் ஆகின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான பெட்ரோலியம்…

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

பெங்களூரு கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று…

போராட்டம் செய்யும் சாலைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை

ஈரோடு சாலைப் பணியாளர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு பணிக்கு திரும்பாவிட்டால் துறை மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ வ வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரோடு…

ஐபிஎல் 2023 : மூன்றாம் இடத்துக்கு முன்னேறிய மும்பை அணி

மும்பை நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியை வென்றதன் மூலம் மும்பை அணி 3ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது/ ஐபிஎல் போட்டிகளில் நேற்றைய் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ்…

தொடர்ந்து 354 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் அதே விலையில் விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…