Author: Ravi

திருப்பதியில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விற்பனை

திருப்பதி திருப்பதியில் கோவில் வளாகத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திருப்பதியில் மலைக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு…

உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநில முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவர்…

ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற சரத் பவார்

மும்பை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ராஜினாமாவைத் திரும்ப பெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கட்சியின்…

சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

மதுரை சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிர் இழந்துள்ளனர். மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்…

மணிப்பூரில் ரயில் சேவைகள் நிறுத்தி வைப்பு

இம்பால் மணிப்பூரில் நடைபெறும் கலவரம் காரணமாக அம்மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு…

பாஜக ஆளும் மாநிலத்தில் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : இளைஞர் கைது

புதுச்சேரி ஓடும் பேருந்தில் ஜெர்மன் பெண்ணிடம் புதுச்சேரியில் பாலியல் அத்துமீறல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜனாஸ்விங் என்பவர் திண்டிவனம் அருகே கோணமங்கலம்…

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் : 581 பேர் குற்றவியல் வழக்கு

பெங்களூரு நடைபெற உள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டி இடும் 581 பேர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. வரும் 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைக்கு…

பிரதமரின் ரோட்ஷோ கட்டுப்பாடுகளால் பெங்களூரு மக்கள் கடும் அவதி

பெங்களூரு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நடத்தும் ரோட்ஷோவில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்…

இன்று முதல் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை இன்று முதல் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…

கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

மதுரை இன்று அதிகாலை 5.51 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியுள்ளார். மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவாக சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்குச் சாப…