Author: Priya Gurunathan

நடிகர் ஹம்சவர்தன் மனைவி சாந்தி உடல்நல குறைவால் நேற்று காலமானார்….!

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன் மனைவி சாந்தி கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு…

நடிகர் விஜய்க்கு நயன்தாரா பிறந்த நாள் வாழ்த்து…!

நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான…

மது அருந்துவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டதாக ட்விட்டர் ஸ்பேஸில் சொன்ன சிம்பு….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தில் வரும் மெஹர்சைலா பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது. இதையடுத்து சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா,…

ஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின்….!

தென்னிந்திய திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பிறகு நடிகர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக திகழும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் திரையுலகில்…

நீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்…!

நீட் தேர்வு குறித்து பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும் “நீலம்…

உலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….!

தல அஜித்தின் ரசிகர்கள் படக்குழுவிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து பல்வேறு விதங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதை படத்திற்கு சம்பந்தமே இல்லாத…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த லைகா நிறுவனம்…!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் பல திரைப்பட தொழிலாளர்களும்…

டாப்ஸியின் ‘ஹஸீன் தில்ரூபா’ தெறியான ப்ரோமோ வீடியோ வெளியீடு….!

நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த “பின்க்” திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் நடிகை டாப்சி. நடிகை டாப்சி நடிப்பில் அடுத்ததாக ஹஸீன் தில்ருபா…

மகனுக்கு ‘அதியமான் ராகவேந்திரா’ என பெயர் சூட்டிய நடிகர் மஹத்….!

2006 ஆம் ஆண்டு சிம்பு நடித்த வல்லவன் படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார் மஹத். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை திரைப்…

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’….!

இலங்கைத் தமிழர்கள் கடல்கடந்து தமிழகத்தில் தஞ்சம்புகும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து 2011 இல் லீனா மணிமேகலை இயக்கத்தில் செங்கடல் திரைப்படம் வெளியானது. செங்கடலுக்கு அடுத்து அவர் இயக்கிய…