கொரோனா தடுப்பு பணிக்காக வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் ரூ. 10 லட்சம் நிதியுதவி….!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்தது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…