தமிழின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பல்வேறு வயதுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகளை தங்களின் புதிய படங்களுக்காக தேர்வு செய்கின்றனர். திறமை இருக்கும் யாரும் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

குழந்தை நட்சத்திரங்கள் – வயது 6-8
நடிகர்கள் – வயது 30-50
நடிகர்கள் (மலையாளி) – வயது 50-60
நடிகைகள் – வயது 20-25
நடிகைகள் – 30-35

திறமை இருப்பவர்கள் dreamcasting2021@gmail.com என்ற மெயிலிலுக்கு அல்லது 9487250850 / 8056199021 என்ற வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பலாம்.