Author: A.T.S Pandian

வீட்டு கேஸ் சிலிண்டர்: இன்று முதல் ரூ. 37.50 உயர்வு!

டில்லி, வீட்டு தேவைக்கு உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல் பெட்ரோல்,…

சென்னை: மவுலிவாக்கம் 11மாடி கட்டிடம் நாளை இடிப்பு! அரசு அறிவிப்பு!!

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கியது. அந்த கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம்…

வயது 60: கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள் இன்று

குமரி மாவட்டம் உதயமான நாள் இன்று….01-11-2016 குமரி மாவட்டத்துக்கு வயது 60 ஆகிறது. பல்வேறு போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள் மூலம் உருவாகியதுதான் இன்றைய குமரி மாவட்டம். திருவிதாங்கூர் அரசின்…

வேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்

பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேகநடைப்…

காஷ்மீர்: பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர், பெண் பலி!

ரஜோரி, காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.…

10லட்சம் நிவாரணம்: 'சிமி' பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் குடும்பத்துக்கு..

போபால், சிமி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சிறைத்துறை போலீசார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக மத்தியபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். சிமி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்துக்கு…

சேலம் நகராட்சியின் 150வது ஆண்டு – வரலாற்று தகவல்கள்

சேலம் நகராட்சியின் 150வது ஆண்டு சேலம் நகராட்சி ஆரம்பித்து 150 ஆண்டுகள் உருண்டோடி உள்ளது. சேலம் நகராட்சி 1966ம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. தற்போது 2016ம்…

தமிழக இடைத்தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைப்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மற்றும்…

2வது முறை: கருணாநிதியை நலம் விசாரித்தார் திருநாவுக்கரசர்!

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி மருந்துகள் உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவதிப்பட்டு வருகிறார். அவரை இன்று இரண்டாவது முறையாக, வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் தமிழக காங்கிரஸ்…

பொது சிவில் சட்டம்: குஷ்பு கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சென்னை, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை…