ரகசிய வாக்கெடுப்பு: சட்டத்தில் இடமில்லை! சட்டசபை செயலாளர்
சென்னை, எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்கும் சட்டமன்ற அவசர கூட்டம் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியினரும், ஓபிஎஸ் அணியினரும் வலியுறுத்தினர். இதன்…