Author: A.T.S Pandian

சென்னையில் இன்று 2027 பேர் பாதிப்பு 35 பேர் உயிரிழப்பு… மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,…

தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கியது…

சென்னை: தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி உள்ளது.…

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..

டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை மோதல் நடைபெற்ற நிலையில், இந்திய…

சாத்தான்குளம் சம்பவத்தில் சேவா பாரதி' இளைஞர்கள் ( Freinds of Police) மீதும் வழக்கு பதிய வேண்டும்…உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், சாத்தான்குளம் சம்பவத்தில் சேவா பாரதி’ இளைஞர்கள் (Friends of Police) மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று திமுக…

செல்போன் மூலம் பருத்தியின் தரம் கண்டுபிடித்து விலை நிர்ணயம்… கும்கோணத்தில் புதிய நடவடிக்கை…

கும்பகோணம்: செல்போன் மூலம் பருத்தியின் தரம் கண்டுபிடித்து விலை நிர்ணயம் செய்யும் நடவடிக்கை கும்பகோணத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன்மூலம் பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி…

வாடகை விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 3 மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வீட்டு…

சேலம் மாவட்டத்தில் இன்று 50க்கும் மேற்படோருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1000ஐ கடந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி,…

புதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா…

சாத்தான்குளம் சம்பவத்தில் எங்கள் அமைப்பினர் யாரும் இல்லை… ஃபிரன்ட்ஸ் ஆப் போலீஸ் மறுப்பு

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், எங்கள் அமைப்பினர் யாரும் இல்லை என ஃபிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். சாத்தான்குளத்தில் போலீசாரின்…

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% சலுகை! பிரபல விமான நிறுவனம் அசத்தல் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் வகையில் போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விமான பயணத்தின்போது 25% கட்டணச் சலுகை வழங்கப்படும் என பிரபல பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனமான…