அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை இடித்து அகற்றப்படும்! அமைச்சர் முத்துசாமி
சென்னை: அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள்…