எய்ட்ஸ் தொற்றை கொரோனா தடுப்பூசி அதிகரிக்கும் : சர்ச்சைக் கருத்தால் பிரேசில் அதிபருக்குச் சிக்கல்
பிரேசிலியா எய்ட்ஸ் தொற்றை கொரோனா தடுப்பூசிகள் அதிகரிக்கும் எனக் கருத்து தெரிவித்த பிரேசில் அதிபர் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணை தொடங்கி உள்ளது. பிரேசில் அதிபர் சயீர்…