Author: mmayandi

புள்ளிப் பட்டியல் – எந்த அணி எந்த இடத்தில்..?

லண்டன்: உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்க, இங்கிலாந்து அணி மூன்றாமிடத்திற்கு சென்றுவிட்டது. அதேசமயம், இங்கிலாந்து அணியை ஆச்சர்யகரமான முறையில் வென்றதன் மூலம்,…

ஒரே காரை 3 முறை விற்பனை செய்த பலே கில்லாடிகள்..!

சென்னை: ஒரே காரை மீண்டும் மீண்டும் 3 நபர்களிடம் விற்பனை செய்த பலே கில்லாடி கும்பலில், இருவர் காவல்துறையிடம் சிக்கிவிட, மற்ற மூவர் தேடப்பட்டு வருகின்றனர். இந்த…

தோனி அவசரப்பட்டு ஓய்வுபெறத் தேவையில்லை: கிளன் மெக்ராத்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவசரப்பட்டு ஓய்வுபெறக்கூடாது என்றும், அவரால் எவ்வளவு நாளைக்கு கிரிக்கெட் விளையாட்டை அனுபவிக்க முடிகிறதோ, அவ்வளவு நாட்கள் விளையாட…

வீடுகளையே மயானமாக்கி வாழும் உத்திரப்பிரதேச ஏழை முஸ்லீம்கள்..!

ஆக்ரா: உத்திரப்பிரதேச மாநில ஆக்ரா மண்டலத்தின் சா போகார் கிராமத்தில் வசிக்கும் ஏழை முஸ்லீம்கள், தங்களின் வசிப்பிடத்தையே மயானமாக்கிக் கொண்டு, பரிதாபமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின்…

அமெரிக்க உளவு டிரோனை சுட்டு வீழ்த்திய ஈரான் – அதிகரிக்கும் பதற்றம்

டெஹ்ரான்: தனது நாட்டு வான் எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவத்தின் உளவு டிரோனை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ளது ஈரான். ஆனால், சர்வதேச வான் எல்லையில் பறந்த தங்களின்…

பிரதமர் மோடி அளித்த விருந்து – புறக்கணித்தோரும் கலந்துகொண்டோரும்…

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை அளித்த விருந்தைப் புறக்கணித்தனர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்…

ஆஸ்திரேலியாவிடம் கவுரவமாக தோற்றது வங்கதேசம்..!

டிரென்ட்பிரிட்ஜ்: ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 381 ரன்களை விளாசித்…

கோயில் விழாவிற்காக யானைகளை ரயிலில் கொண்டுசெல்ல கடும் எதிர்ப்பு

குவஹாத்தி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜகன்னாதர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரை திருவிழாவிற்காக, அஸ்ஸாமிலிருந்து 4 யானைகளை, கொடுமையான வெயிலில் ரயில் மூலம் கொண்டு செல்லும்…

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது: மத்திய அமைச்சகம்

புதுடெல்லி: மின்னாற்றலால் இயங்கும் வாகனங்களைப் பதிவுசெய்வதற்கான கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டுமென்ற முன்மொழிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2030ம்…

பொருத்தமான இணையைக் கண்டறிவதில் தடுமாறும் ஜப்பானியர்கள்!

டோக்கியோ: ஜப்பான் மக்கள்தொகையில் பாதியளவு நபர்கள், தங்களின் திருமணத்திற்கு சரியான இணை கிடைக்காமல் தவிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அவர்கள், தங்களின் இக்கட்டான சூழலை மாற்றுவதற்கு, எதையுமே…